trichy சிஐடியு சிறப்பு பேரவை நமது நிருபர் செப்டம்பர் 12, 2019 சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாய் அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.